திருமந்திரம் சொற்பொழிவுகள்
திருமூலர் அருளிய திருமந்திரம் எனும் தெய்வீகநூல் பன்னிருதிருமுறைகளுள் பத்தாவதாகப்போற்றப்படக்கூடியதாகும்.திருமந்திரம் ஒன்பதுதந்திரங்களையும், பாயிரம்எனும்இறைவணக்கப்பகுதியையும்உள்ளடக்கியதாகவிளங்குகின்றது.சாத்திரமாகவும், தோத்திரமாகவும் விளங்கும் இந்நூலைக்கற்பது நமக்கு ஆன்மிகத்தெளிவை வழங்குவதாகஅமையும்.
திருமந்திரம்ஓர்அறிமுகம் – முதல்வகுப்பு
விநாயகர்காப்பு
ஐந்துகரத்தனையானைமுகத்தனை
இந்தின்இளம்பிறைபோலும்எயிற்றனை
நந்திமகன்தனைஞானக்கொழுந்தினைப்
புந்தியில்வைத்தடிபோற்றுகின்றேனே
பாயிரம் - கடவுள்வாழ்த்து
திருமந்திரம் சொற்பொழிவுகள்
திருமந்திரம் சொற்பொழிவுகள் வகுப்பு 1
திருமந்திரம்ஓர்அறிமுகம் – முதல்வகுப்பு
விநாயகர்காப்பு
ஐந்துகரத்தனையானைமுகத்தனை
இந்தின்இளம்பிறைபோலும்எயிற்றனை
நந்திமகன்தனைஞானக்கொழுந்தினைப்
புந்தியில்வைத்தடிபோற்றுகின்றேனே
பாயிரம் - கடவுள்வாழ்த்து
திருமந்திரம் சொற்பொழிவுகள் வகுப்பு 2
1. பதிபசுபாசம்எனப்பகர்மூன்றில்
பதியினைப்போல்பசுபாசம்அனாதி
பதியினைச்சென்றணுகாப்பசுபாசம்
பதியணுகிற்பசுபாசம்நிலாவே.
முதல்தந்திரம் (காரணாகமம் – 1.உபதேசம்) 159
திருமந்திரம் சொற்பொழிவுகள் வகுப்பு 3
• 1. உபதேசம்
• 2. யாக்கைநிலையாமை
• 3. செல்வம்நிலையாமை
• 4. இளமைநிலையாமை
• 5. உயிர்நிலையாமை
• 6. கொல்லாமை
• 7. புலால்மறுத்தல்
• 8.பிறன் மனை நயவாமை
• 9. மகளிர்இழிவு
• 10.நல்குரவு
• 11. அன்புடைமை
• 12. அக்கினிகாரியம்
• 13. அந்தணரொழுக்கம்
• 14. அரசாட்சிமுறை
• 15. வானச்சிறப்பு
• 16. தானச்சிறப்பு
• 17.அறஞ்செய்வான்திறம்
• 18. அறஞ்செயான்திறம்
• 19. அன்புசெய்வாரைஅறியும்சிவன்.
• 20. கல்வி